Login

Lost your password?
Don't have an account? Sign Up

Learn Tamil | உயிர் மெய் எழுத்துக்கள் – ஔ வரிசை | Tamil Uyir Mei Ezhuthukkal

How to write Tamil Alphabets | உயிர் மெய் எழுத்துக்கள் – ஔ வரிசை | Tamil Uyir Mei Ezhuthukkal

To watch the rest of the videos buy this DVD at

Pebbles Live YouTube Channel:

Twitter:
Google+:

Share & Comment If you like

************************************************************************
Click here to our New Channels

Kovil Mukkiyam : கோவில் முக்கியம்

Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்

Payanam Mukkiyam : பயணம் முக்கியம்

Soru Mukkiyam : சோறு முக்கியம்

Cinema Mukkiyam : சினிமா முக்கியம்

************************************************************************ *

Facebook Page Link :

https://www.educational.guru

6 comments

  1. மென் பள்ளி E SCHOOL

    தங்கள் முயற்சி அருமை.
    வாழ்த்துகள்.
    ஒள, ஊ விற்கு வரும் “குட்டி ள” போன்ற குறியை சிறகு என்று அழைத்திருக்கின்றனர். ள வேறு சிறகு வேறு.
    இதன் சரியான வரி வடிவம் குறித்து அறிய ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை பாருங்கள்.
    தமிழை இணைய வெளியில் எட்டுதிக்கும் பரப்புவோம்.

  2. sri vaisnavy

    ஔ காரம் தமிழுக்கு ஓங்கல்…
    அழிக்க சொன்னவர் அழுக்கு அறிவோம்.

    ஔவை
    ஔவையார்
    ஔடதம்

    https://www.facebook.com/162112733849489/photos/a.1083452661715487/1083463168381103/?type=3&theater

    கௌலம் – ஒரு வாய்க்கு ஒரு கைப்பிடி பிடி சோறு உருண்டை – மக்கள் வழக்கு

    கௌமாரம் – கௌரி – காளி – பண்டைய காளி வழிபாடு .

    கெளரவம் – மதிப்பு / மரியாதை . சுயமானம்

    சௌக்கியம் , சௌகரியம் ,
    சௌவ்வு – நெகிழ்வு … ‘ பிளாஸ்திக் ‘ போல இழுப்பது ,
    சௌக்காரம் – சவர்க்காரம் ,
    சௌமியம் – சௌமியா .. சௌந்தரியா – சுகம் என்பதன் பெண்பால் பெயர் .
    சௌரி – இடிமுடி .. பொய்முடி

    டௌமாரம் – டமாரம்

    DOWN … டௌனுக்குப் போறேன் – தமிழிங்கிலம் எழுதுபவர்களுக்கு

    தௌகே — முளைவிடும் பயிர் வகை ; சீன பெயர்
    தௌவு — ஒரு வகை சீன உணவு

    பௌத்தம் – புத்த மதம்

    மௌவல் – பூக்கும் மொட்டின் அழகு
    மௌனம் – பேசாதிரு

    யௌவனம் – அழகு .
    யௌவனம் – இளமை .

    ரௌத்திரம் பழகு — பாரதியார் …
    தகுந்த இடத்தில் கோபப்பட பழகிக் கொள்

    லௌகிகம் .. உலகியல் வாழ்க்கை
    லௌகிகம் .. உலக பொருளியல் வாழ்க்கை

    வௌவால்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*