Login

Lost your password?
Don't have an account? Sign Up

Adipadai Tamil kalvi Volume -1 – Learn Tamil – Pre School Education – Educational Videos for Kids

Please watch: "Sundarban Bedtime Stories || 3 NON STOP Animal Stories for Kids || Episode 7, 8, 9 || Hindi 4K Video"
–~–
Watch Latest Kids Songs ………
Adipadai Tamil Volume -2 – Learn Tamil – Pre School Education – Educational Videos for Kids

பெப்பில்ஸ் வழங்கும் “ அடிப்படைத் தமிழ் – எழுதவும், பேசவும் ” , இனிய தமிழ் மொழியை எளிதில் கற்க உதவும் குறுந்தகடு ஆகும். உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழி சிறந்த இலக்கண அடிப்படையையும், இலக்கிய வளத்தையும் தன்னகத்தே கொண்டது. இவ்வழகிய தமிழ் மொழியை ஆரம்பப்பள்ளி மாணவர்கள் எளிதில் கற்க உதவும் வகையில் இக்குறுந்தகட்டில் அடிப்படைகளான தமிழ் எழுத்துக்களின் வகைகள், அவை அமையும் விதம், உதாரணங்கள், படிப்பதற்கு எளிய அடிப்படை இலக்கணமும் மற்றும் பயின்றவற்றைப் பரிசோதிக்கும் பயிற்சிப்பகுதிகளும், விளக்கப் படங்களுடனும், உதாரணங்களுடனும் பின்னணி உரையுடன் இடம்பெற்றுள்ளன.

உயிர் எழுத்துக்கள்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

மெய் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர; ல் வ் ழ் ள் ற் ன்

உயிர்மெய் எழுத்துக்கள்
க ங ச ஞ ட ண…

ஆய்த எழுத்து

வடமொழி எழுத்துக்கள்
ஸ ஷ ஹ ‘ ஜ ஸ்ரீ…

சொல்லிப் பழகுவோம்
* சரியான உச்சரிப்பு
* வரிசைப்படுத்துவோம்
* ஒருசொல் பல பொருள்
* ஒரு பொருள் பல சொல்
* சிறுதொடர் சொல்லிப் பழகு
* சொற்களை பொருத்தி தொடராக்கு
* பொருத்தமான சொற்களை இணைத்து தொடராக்கு
* அடுக்குத் தொடர்கள் சொல்லிப் பழகு
* பொருத்தமான சொல்லை தேர்வு செய்
* கற்பனை உண்மை கண்டு சொல்

தெரிந்துகொள்வோம்
* கிழமைகள்
* மாதங்கள்
* சுவைகள்
* செயல்கள்
* தோட்டத்தில் செய்யும் செயல்கள்
* யார் இவர்கள்?

செய்யுள்
* ஆத்திசூடி
* கொன்றைவேந்தன்
* புதிய ஆத்திசூடி
* உலகநீதி
* நம் நாடு
* தேசியக்கொடி
* தேசியப்பறவை
* தேசியவிலங்கு
* தேசியமலர்
* தேசியவிளையாட்டு
* தேசியசின்னம்
* தேசியபழம்
* தேசத்தந்தை
* முதற்குடிமகன்
* தலைநகர்

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை
* (கஙச… வரிசையில் 247 எழுத்துக்களும்)
* உயிர் எழுத்துக்கள் : 12
* மெய் எழுத்துக்கள் : 18
* ஆய்த எழுத்து : 1
* உயிர்மெய் எழுத்துக்கள் : 216
* தமிழ்த்தாய் வாழ்த்து
* தேசியகீதம்

To watch the rest of the videos buy this DVD at

Engage with us on Facebook at

Share & Comment If you like

Easy Drawing and Craft

https://www.educational.guru

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*